என்னாது ,, திருமணம் ஆகி 6 மாதம் கூட ஆகல அதற்குள் குழந்தை பெற்றெடுத்த பிரபல முன்னணி நடிகை .. இதோ புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச்சி ஆகும் ரசிகர்கள் ..!!
பிரபல முன்னணி நடிகர் ரன்பீர் கபூர் இந்தி-மொழி படங்களில் பணிபுரிந்ததற்காக அறியப்பட்ட இந்திய நடிகர் ஆவார். ஹிந்தி சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான இவர், 2012 முதல் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பிரபல 100 பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஆறு பிலிம்பேர்
விருதுகள் உட்பட பல விருதுகளை கபூர் பெற்றுள்ளார்.பிரபல முன்னணி நடிகர் ரன்பீர் கபூர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் ஓர் இந்திய நடிகராவார். அவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சாவரியா என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார்.ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஜோடிக்கு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இதன்பின் ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. செய்திகள் வெளிவர துவங்கிய பின் ஆலியா பட் கர்ப்பமாக தான் இருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.நேற்று இரவு பிரசவ வலியில் இருந்த ஆலியா பட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது
ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பலரும் இந்த செய்தியை அறிந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், திருமணம் ஆகி 7 மாதங்கள் கூட இன்னும் நிறைவு பெறாத நிலையில், ஆலியா பட் குழந்தை பிறந்துள்ளதே என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.