சினிமாவில் பல காதல் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பையும் தோல்வியையும் சந்தித்த படங்கள் இருக்கிறது. ஆனால் சூப்பர் ஹிட் படமாக இருந்து இளைஞர்கள் மத்தியில் அதுவும் 90ஸ் கிட்ஸ்களின் மறக்கமுடியாத படமாக இருந்தது காதலர் தினம் படம் தான்.
1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் குணால் மற்றும் சோனாலி பிந்த்ரே நடிப்பில் உருவான திரைப்படம் காதலர் தினம்.ஏ எம் ரத்னம் தயாரித்திருந்த காதலர் தினம் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை தான் பெரிய முக்கியத்துவம் கொடுத்தது.
இப்படத்தில் நடித்த சோனாலி இதற்கு முன் பாம்பே படத்தில் ஹம்மா ஹம்மா பாடலுக்கு நடனமாடி பிரபலமானார். அதையடுத்து இப்படத்தில் நடித்து இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வந்தார்.இதன் பின்னர் தான் நடிகை சொனலிக்கு உடலில் சில மருத்துவ செலவுகள் வந்தது அதன்
பின்னர் தான் மருத்துவரை பார்க்க சென்றுள்ளார் நடிகை சோனாலி அப்போது தான் ஒரு பெரிய தகவலை மருத்துவர் கூறினார்.மருத்துவர் கூறியதில் நடிகை௦ சொனலிக்கு மரபாகத்தில் தவிர்க்க முடியாத ஒரு செய்தியை கூறினார் அப்போது தான் நடிகை சொனலிக்கு மன வலிமை சுத்தமாக போனது.
அதிலும் மருத்துவர்கள் இனிமேல் நீங்கள் வாழ்வதற்கு 30% மட்டுமே வலி உள்ளது என்று சொன்னதும் நடிகை சோனலிக்கு மன வலிமை என்பது சுத்தமாக போனது. இது அவர் குடும்பத்தினரையும், குழந்தைகள், கணவர் என அனைவரையும் சோ கத்தில் தள்ளியது.
இதன் பின்னர் தான் குடும்பத்தினர்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நியூயார்க்கில் மார்பக சி கிச்சை செய்ய சென்றேன், மருத்துவர்கள் அவ்ளோ நேரத்தில் முடிக்கிரர்களோ அவ்ளோ வேகமாக நீங்கள் வீட்டிற்கு செல்லலாம் என்று கூறினார்கள்,
ஆனால் அப்போது கிளிக்கில் எந்த ஒரு சுத்தமற்ற தன்மையும் இருக்க கொஓது அனைத்துமே சுத்தமாக தான் இருக்கணும் என்று கூறினார்கள்,அப்போது நானும் அவர்களுக்கு ஒத்துழைத்தேன்,எனவே அறுவை சி கிச் சை முடிந்த ஒரே நாளில் ம ருத் துவம னையின் ஹால் பகுதியில் நடக்க ஆரம்பித்து விட்டேன்.
இதன் பின்னர் நடிகை சோனாலி தனது வாழ்க்கையை வழக்கமாகவே வாழ்வதற்கு ஆரம்பித்து வந்தார். பின்னர் தான் தனது வாழ்க்கையில் நடந்ததை பற்றி சோனாலி பத்திரிக்கையாளர்களிடையே கூறினார்.அதில் நான் பிழைப்பதற்கு 30%சதவீதம் தான் வாய்ப்பு என்று மருத்துவர்கள் கூறினார்கள் என்று கூறியுள்ளார் ன்னடிகை சோனாலி.