அட சீரியல் நடிகர் அமித் பார்கவ் மகள் இவங்களா ?? அட நன்றாக வளர்ந்துவிட்டாரே .. இதோ வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் ..!!
தமிழ் சின்னத்திரை மக்களிடம் மிகவும் பிரபலம். வீட்டில் இருக்கும் பெண்கள், அதிலும் கொரோனாவிற்கு பிறகு தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது என்று தான் கூற வேண்டும்.அவர்களை கவரும் வண்ணம் நிறைய புத்தம் புதிய தொடர்கள் வந்துகொண்டே இருக்கின்றன,
பழைய தொடர்கள் முடிவுக்கு வந்தவண்ணம் உள்ளது.அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர் அமித் பார்கவ்.இவர் இப்போது எந்த ஒரு தொடரிலும் நடிக்கவில்லை.
சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் சிவரஞ்சனி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளார்.தீபாவளி ஸ்பெஷலாக அமித் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட இவரது மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே என லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.