அட அம்மாவை மிஞ்சிய அழகில் நடிகை ஜோதிகாவின் மகள் ! அடேங்கப்பா என்னம்மா வளர்ந்துட்டாங்க !!
நடிகை ஜோதிகா ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் படங்களில் தோன்றுகிறார். சில தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். அவர் ஒரு தேசிய விருது, நான்கு பிலிம்பேர் விருதுகள், மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மற்றும் நான்கு தினகரன் விருதுகளை வென்றார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்தமிழ் திரையுலகில் மிகவும் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் கடந்த 26 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். பூவெல்லாம் கேட்டுப்பார் உயிரிலே கலந்தது காக்க காக்க பேரழகன் மாயாவி ஜூனியர்
சில்லுனு ஒரு காதல் என இவர்களின் ரொமான்டிக் சீன்கள் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருந்தது.7 படங்களில் ஜோடியாக நடித்த இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.