நடிகர் ஜெயம்ரவியின் மனைவி இந்த பிரபலமா ?? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
நடிகர் ஜெயம் ரவி தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவர்.ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில்
தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்ற திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.
மிழ் சினிமாவில் 2003ல் வெளியான ஜெயம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. தெலுங்கு இரு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதையடுத்து M. குமர S/O மகாலட்சுமி படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இதையடுத்து முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி
சமீபத்தில் தன்னுடைய 25ஆவது படமான பூமி-யை ஓடிடி தளத்தில் வெளியிட்டு நல்ல விமர்சனத்தை பெற்றார்.தன் மனைவி ஆர்த்தியுடன் சமீபகாலமாக போட்டோஹுட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார் ஜெயம் ரவி. நடிகைகளுக்கு இணையாக க்ளாமரான ஆடையில் போட்டோஹுட்டும் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.