சினிமாவைப் பொருத்தவரை வி ல்ல ன் கதாபாத்திரம் என்பது ஒரு முக்கியமான பகுதியாகும். ஏனென்றால் அதை திரைப்படத்தில் நடிகர் ஏற்ற அளவுக்கு வி ல்ல ன் கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே திரைப்படம் ம க்கள் ம த்தியில் நல்ல வரவே ற்பு கிடைக்கும். அந்த வகையில் சி னிமாவில் வி ல்ல ன் உங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
ஆனால், நிஜ வாழ் க்கை யில் அவர் ஒரு ச ராசரி ம னிதனா க தான் வா ழ்ந்துவ ருகிறார். அந்த வகையில் நடிகர் பிரதீப் சிங் ரவட் என்பவர் ஒருவர். இவர் த மிழ் மட்டுமல்லாமல்தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப் பிடத்த க்கது.
இவர் மகாபா ரதத் தின் மூ லமாக த்தான் சி னிமாவில் அ றிமுக மானர். அதன் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் கஜினி. இந்த திரைப்படத்தில் ராம் லட்சுமணன் என்ற இரு வேடத்தில் வி ல்ல ன் கதாபா த்திரத்தில் நடித்து மிகவும் பிரப லமா னார்.
இப்படி இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது ம னைவியுடன் எடு த்துக்கொ ண்ட புகைப்ப டத்தை இணை யதள த்தில் வெளி யிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்களும் உ ங்க ளுக்கு இவ்வளவு அ ழகா ன ம னைவி யா என்று கமெ ண்ட் செய்து வருகின் றார்கள்…
இதோ சமூக இணையத்தில் வெளியான அழகிய ஜோடியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..