என்னால தாங்க முடியல !! வெண்ணிலா கபடி குழு நடிகரின் தற்போதைய பரி தாப நிலையை கண்டு க த ரும் ரசிகர்கள் ..!!!
வெண்ணிலா கபடி குழு படத்தின் நடிகர் ஹரி வைரவன் சர்க்கரை நோயால் சிறுநீரகங்கள் செயலிழந்து முகம், கை, கால்கள் எல்லாம் வீங்கி நடக்க கூட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்களில் காமெடி காட்சிகளிலும் துணை வேடங்களிலும்
நடித்தவர் ஹரி வைரவன். வெண்ணிலா கபடி குழுவில் பரோட்டா காமெடியில் சூரியுடன் வைரவன் நடித்துள்ளார். 50 பரோட்டாக்களை சாப்பிட்டால் சாப்பிட்ட பரோட்டாவுக்கு காசு கொடுக்க வேண்டாம், அதற்கு பதிலாக ஹோட்டல் நிர்வாகமே காசு கொடுக்கும் என்பதுதான் வெண்ணிலா கபடி குழுவில் வரும் ஒரு சீனாகும்.