சற்றுமுன் பிரபல நடிகர் தீ டிர் ம ர ணம் .. வெளியான தகவலை கேட்டு சோ க த்தில் ஆ ழ்ந்த ரசிகர்களும் திரையுலகமும் ..!!!
1924-ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள டோட்டன்ஹாம் பகுதியில் லெஸ்லி பிலிப்ஸ் பிறந்தார். 1950-களில் திரைப்பட உலகில் நுழைந்த பிலிப்ஸ், கேரி ஆன் எனப்படும் சீரிஸில் நடித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.அதனை தொடர்ந்து, டாக்டர் இன் தி ஹவுஸ் என்ற நகைச்சுவை சீரிஸில் நடித்து
தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார் பிலிப்ஸ். அதன்பிறகு ஜேகே ரவுலிங் எழுதி வெளியான ஹாரி பாட்டர் நாவல் திரைப்படமாகியது.தற்போது 98 வயதாகும் லெஸ்லி பிலிப்ஸ் வயது மூப்பினால் இங்கிலாந்தில் உள்ள இலண்டனில் இயற்கை எய்தினார். அவரின் ம றை வு திரை உலகினரிடையே பெரும் சோ க த் தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரையில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி பல கதாப்பாத்திரங்களுக்கு குரல் கொடுத்தும், தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வந்திருக்கிறார். அவருடைய ம ர ணம் ஹாலிவுட் ரசிகர்களை பெரும் சோ க த் தை யும் அ தி ர் ச் சி யையும் ஆழ்த்தியுள்ளது.