அட மறுபிறவி எடுத்த ஜெயலலிதா தீபாவுக்கு பிறந்த பெண் குழந்தை பிறந்ததா ?? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!
எம்ஜிஆர் மற்றும் சிவாஜி என்று மூத்த நடிகர்களுடன் நடித்த நடிகைகளுக்கு என்று தற்போது வரை ஒரு நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது, அந்த வகையில் தான் நமது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை மற்றும் முன்னால் முதல்வர் ஜெயலலிதா.மெட்ராஸில் ஜெயலலிதா கர்நாடக இசை, மேற்கத்திய கிளாசிக்கல் பியானோ மற்றும் பரதநாட்டியம், குச்சிப்புடி,
மோகினியாட்டம், மணிப்பூரி, கதக் உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய நடனங்களில் பயிற்சி பெற்றார்.கே.ஜே.சராசாவிடம் பரதநாட்டியம் மற்றும் நடன வடிவங்களைக் கற்றுக்கொண்டார். பத்ம பூஷன் குரு டாக்டர் வேம்படி சின்ன சத்தியிடம் குச்சிப்புடியும் கற்றார். நடிகை சிவாஜி அவர்கள் நடிகை ஜெயலலிதாவை நேரில் சந்தித்த போது தங்க சிலை என்று
தான் செல்லமாக அழைத்து வருவாராம், முக்கியமாக சினிமாவில் ஒரு நல்ல உயரத்திற்கு செல்வாய் என்ப்று கூறியுள்ளாராம்.சிறுவயதில், ராஜ்குமார் மற்றும் கிருஷ்ண குமாரி நடித்த ஸ்ரீ ஷைலா மஹாத்மே என்ற கன்னட மொழித் திரைப்படத்தில் ஜெயலலிதா நடித்தார்.தீபாவுக்கு திருமணம் நடந்து பல வருடம் ஆகியும் குழந்தை இல்லாமலேயே இருந்தது, பல கோவில் சென்று கூட குழந்தை இல்லையாம்,
ஆனால் இப்போது தான ஒரு குழந்தை பிறந்துள்ளது,தற்போது தனது முகநூலில் தனக்கும் மாதவனுக்கும் பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்திருந்தார் ஜெ. தீபா அக்டோபர் 31ஆம் தேதி வேளச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததாகவும் தாயும் சேய் இருவரும் நலமாக இருப்பதாகவும் அவரது கணவர் மாதவன் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்திருக்கிறார். சிலர் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்று இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.