அட நம்ம சாக் லேட் பா ய் அ ப்பா ஸுக்கு என்ன ஆனது !! கையில் ஸ்டிக்குடன் ஆள் அடையாளமே தெரியலையே ?? இதோ லேட்ஸ்ட் புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியில் ரசிகர்கள் ..!!
பிரபல முன்னணி நடிகரான அப்பாஸ் அலி ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.கொல்கத்தாவில் பிறந்து, மும்பையில் படித்து, பெங்களூரில் நடிக்கத் தொடங்கியவர். இவர் காதல் வைரஸ், இனி எல்லாம் சுகமே,
கண்ணெழுதி தொட்டும் பொட்டு படையப்பா, மலபார் போலீஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும் முதலிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளது.தற்போது அப்பாஸ் டீவி
சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.இத ன் பிற கு வெ ளிநா ட்டி ல் செ ட் டில் ஆகி வி ட்டா ர் நடி கர் அப்பாஸ். தற்போ து நியூசிலா ந்தி ல் வசித் து வ ரும் அப்பாஸ் சமூக வ லைத் தளங்க ளில் எப்போ தும் ஆக்டி வாக இரு ந்து வரு வார் . இந் நிலையில் ச மீபத்தி ல் அப் பாஸ் வா க்கி ங் ஸ்டிக் உட ன் நி ன்று,
கொ ண்டி ருக்கு ம் புகை ப்ப டத் தை பதிவி ட்டு இருந் தா ர். அ தில் தன க்கு கா லில் அ று வை சிகி ச்சை நடந்தி ருப்பதா கவும் விரை வில் நல மு டன் திரும்ப வருகிறேன் என்று ம் கூ றியி ருந்தார் . இ தை பா ர்த்த ரசிகர் க ள் நடிகர் அ ப்பாஸ் வி ரைவில் குண ம டைய ஆறு தலை கூறி வரு கின்ற னர்…