கல்யாணம் முடிந்த முதல் நாளே காதலன் செய்த காரியத்தால் பினாயிலை குடித்த பிரபல நடிகை !! அதற்க்கு காரணம் இதுவா ?? இதோ அந்த நடிகை யாரென்று தெரியுமா?
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது அனைவருக்கும் பிடித்தமாக இருக்க காரணமே தேவையில்லாமல் பல நிகழ்வுகள் நடக்கும் என்பது தான், அதில் தான் பிக்பாஸ் சீசன் 7 ல் நடிகை சைத்ரா கோட்டூர் கலந்து கொண்டு உள்ளார்,ஆனால் சைத்ரா 77வது நாளில் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.கன்னட திரையுலகில் முக்கியமாக பணியாற்றியவர். சைத்ரா 2019 ஆம் ஆண்டு மௌனேஷ் படிகரின் சூஜிதாரா மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அந்த வகையில் ஒரு சில வருடத்தில் அந்த காதல் வாழ்க்கை காணமல் போய்விடுகிறது.ஆனால் தற்போது வரை அப்படி காதல் திருமணம் செய்து ஒரு நல முறையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் பிரபலங்களும் இருக்கிறார்கள் ஆனால் அதே காதல் திருமணம் செய்து சில நாளில் பிரிந்து போனவர்களும் இருக்கிறார்கள்.நடிகை சைத்ராவை காதலிப்பது போல காதலித்து திருமணமும் செய்து வந்த நகர்ஜூன் தன் காதல் மனைவி கூட
காதலிக்கும்போது இருவரும் சேர்ந்து எடுத்த அந்த மாதிரியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்று அனைத்தையும் காதல் கணவர் நாகர்ஜுன் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார், இந்த செய்தி சமீபத்தில் கூட மிகவும் அதிகமாக பேசப்பட்டது, மேலும் சைத்ராவின் வீட்டுக்கு வந்த நாகர்ஜூனின் குடும்பத்தினர், தங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றும், அதனால் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.
இப்படி பட்ட ஒரு நிலைமையில் தான் நடிகை சைத்ரா தன் வாழ்க்கையில் காதலிக்கும் முன் நடந்தது மற்றும் காதலித்த பின்னர் காதலன் இப்படி செய்தது முக்கியமாக தன்னுடைய காதலனுடன் நடக்க இருந்த திருமணம் நடக்காமல் போனது என்று அனைத்தையும் நில்னைத்து பினாயிலை குடித்துள்ளார். மருத்துவமனையில் கூறியது போல பார்த்தால் பினாயிலை குடித்திருப்பார் என்று கூறிவருகிறார்கள், இந்த ஒரு நிலைமையில் தான் அவரை அவருடைய குடும்பத்தினர் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.