சற்றுமுன் தீ டிரெ ன்று மா ரடைப்பு காரணமாக சி கி ச் சை பல னின் றி பிரபல மூத்த நடிகர் ம ர ணம் !! க த றும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

பிரபல முன்னணி மூத்த லோஹிதாஸ்வா, துமகூரு தொண்டகரேவை சேர்ந்தவர். பிரபல திரைப்பட நடிகராக மட்டுமின்றி கல்லூரிகளில் ஆங்கில பேராசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.துமகூரு தொண்டகரேவை சேர்ந்த லோஹிதாஸ்வா, திரைப்பட நடிகர் மட்டுமின்றி, 100-க்குப் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இவர் ஆங்கில பேராசிரியராகவும்

பணியாற்றி உள்ளார்.இவர் ஆங்கில பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார். அபிமன்யூ, ஏ.கே.47, அவதார புருஷா, சின்னா, ஹொச நீரு, கஜேந்திரா, விஸ்வா, பிரதாப், போலீஸ் லாக்கப், ரெடிமேட் கண்டா, ஸ்நேகா லோகா, சுந்தரகாண்டா, உட்பட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.டிவி தொடர்களிலும் நடித்து,

லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த இவர், பெங்களூரில் வசித்து வந்தார். கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே குமாரசாமி லே அவுட்டில் உள்ள சாகர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால்

காலமானார். அவரது மறைவுக்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். லோஹிதாஸ்வா உடல், குமாரசாமி லே அவுட்டில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின், சொந்த கிராமத்தில் அவரது இறுதி சடங்கு நடத்தப்பட்டதாக அவரது மகன் சரத் தெரிவித்துள்ளார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *