சற்றுமுன் பிரபல நடிகருக்கு மா ரடைப்பு காரணமாக தீ விர சி கிச்சை பிரிவில் தீ டிரென்று அனுமதி .. வெளியான தகவலை கேட்டு க தறும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!
பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான ‘தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச்’ முதல் சீசனில் பங்கேற்ற ராஜூ ஶ்ரீவஸ்தவா, அதன்மூலம் நகைச்சுவை நடிகராக அங்கீகாரம் பெற்றார். அதனைத் தொடர்ந்து ‘மைனே பியார் கியா’, ‘பாசிகர்’, ‘பாம்பே டூ கோவா’, ‘ஆம்தானி அத்தானி கர்ச்சா ரூபாயா’ உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது தி டீ ரென மா ர டைப்பு ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத் துவம னையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி ரசிகளிடையே அதி ர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ மனை யில் இரண்டு முறை சிபிஆர் (CPR) கொடுக்கப்பட்ட நிலையில், பின்பு ஆஞ்சியோகிராபி சி கிச் சைக்காக ஆ ய்வ கத்திற்கு அ வச ரமாக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
தற்போது நடிகர் ராஜுவின் உ டல்நி லை அ பாய கட்டத்தை தாண்டியதாகவும், மரு த்து வர்கள் தீ விர கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு கூறி வந்தாலும் வெண்டிலேட்டர் உதவியுடனே அவரது சுவாசம் இருப்பதாகவும் ம ருத்துவ ர்கள் கூறியுள்ளனர்.