கல்யாணமான இரண்டே வருடத்தில் இ ற ந் து போன நடிகர் பாக்யராஜின் முதல் மனைவி !! அவங்க யாரென்று தெரிஞ்சா அ தி ர் ச்சியாகிடுவீங்க !!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் 80, மற்றும் 90களில் கொடிக்கட்டி பறந்தவர் பாக்யராஜ். முருகைகாய் என்று கூறினாலே எல்லோருக்கும் நியாபகம் வரும் இயக்குநராக திகழ்ந்து வந்தார்.தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் பாக்யராஜ் 1984ல் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் நடிகை பூர்ணிமா கே பாக்யராஜின் முதல் மனைவி கிடையாதாம். தன்னுடன் ஆரம்பகால சினிமாவில் பாக்யராஜ் நடிகை பிரவீனா என்பவரை திருமணம் செய்துள்ளார்.976 மன்மத லீலை படத்தின் மூலம் அறிமுகமான பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வந்தார் பிரவீனா.
இதையடுத்து 1981ல் இயக்குநர் பாக்யராஜை திருமணம் செய்து கொண்டார்.திருமணமாகிய 2 ஆண்டுகளில் உடல் நிலை சரியில்லாத காரணத்தில் இளம் வயதிலேயே ம ர ண ம டைந்தார் பிரவீனா. பின் ஒரே வருட இடைவெளியில் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து மகன் மகளை பெற்றெடுத்தனர்.