கருத்தம்மா படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை தேனி குஞ்சாரம்மா எப்படி உள்ளார் என்று தெரியுமா ?? பல ஆண்டுகள் கழித்து வெளியான புகைப்படத்தை பார்த்து கதறும் ரசிகர்கள் !!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் எராளமான கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர் . அதில் பல பேர்களின் உழைப்பு நமக்கு தெரியாமலே இருந்துவிடுகின்றன. இதற்கு காரணம் திரையில் தோன்றும் பிரபலங்கள் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்கின்றன.அந்த வகையில் வந்தவர்தான் கள்ளிப்பால் தேனி குஞ்சாரம்மா அவர்கள். இவர் முதன் முதலில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கருத்தம்மா
என்ற படத்தில் நடிகையாகவும் பாடகியாகவும் அறிமுகமானார் .பிரபல பழம்பெரும் நடிகை தேனி குஞ்சரம்மாள் என்பவர் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார். 1990 கள் மற்றும் 2000 கள் ஆகியவற்றில் ஏ. ஆர். ரகுமான் இசையில் பின்னனி பாடகியாக பணியாற்றினார். இவர் ஹாரிஸ் ஜயராஜ் இசையிலும் பணியாற்றினார்.கருத்தம்மா திரைப்படத்தில் பெண் குழந்தைகளுக்கு
கள்ளிப்பால் கொடுத்து கொல்கிறார். இந்தக் கதாப்பாத்திரத்தின் மூலம் அறியப்படுகிறார். நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் காதல் சடுகுடு திரைப்படத்தில் குஞ்சரம்மாளுடன் நடித்தார்.இளையராஜா இசையில் விருமாண்டி மற்றும் ஹாரிஸ் ஜயராஜ் இசையில் அருள் போன்ற திரைப்படங்களில் பாடியுள்ளார்.2006 ஜூன் மாதத்தில் குஞ்சரம்மாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்தார்.
ஜெ. ஜெயலலிதா மேடையில் குஞ்சரம்மாள் பாடியுள்ளார்.அதன் பின் அந்த கதாபாத்திரத்துக்கு இவர் சரியாக இருப்பார் என்று நடிக்க வைத்தார்கள் . அதற்கு பிறகு தான் சினிமா துறையில் நான் இவ்வளோ தூரம் பயணிக்க வாய்பாக இருந்தது என்று தெரிவித்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது ஒரு சில படங்களில் பின்னணி பாடகியாகவும் குணசித்திர வேடங்களில் நடித்தும் வருகிறார்.