அட பிரபல நடிகை சிம்ரனின் கணவரா இவரா !! அட யாரென்று நீங்களே பாருங்க ..!! இதோ ..!!
பிரபல முன்னணி நடிகையான சிம்ரன் ஒரு இந்திய நடிகை, நடனக் கலைஞர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் சில இந்தி, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் முக்கியமாக பணியாற்றுகிறார்.இவற்றுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின்.மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
நடிகை சிம்ரன் தமிழ் சினிமா ரசிகர்களால் இடுப்பழகி என கொண்டாடிய பிரபலம். இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.1996ம் ஆண்டு மலையாள படம் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து நட்புக்காக, வாலி, துள்ளாத மனமும் துள்ளும்,
பிரியமானவளே என நிறைய ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார்.முன்னணி நாயகியாக வலம் வந்துகொண்டிருந்த போதே நடிகை சிம்ரன் தனது சிறுவயது நண்பரான தீபக் பாகா என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு அதீப், ஆதித் என இரண்டு மகன்கள் உள்ளார்கள்