அட .. ரவீந்தரை திருமணம் செய்து கொண்ட ரெண்டே மாதத்தில் கர்ப்பமா ?? இதோ மகாலட்சுமி புகைப்படத்தை பார்த்து அ திர் ச் சியாகும் ரசிகர்கள்..
சின்னத்திரை சீரியல் நடிகையாக ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வந்தவர் நடிகை மகாலட்சுமி. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தரை 2 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வந்தார்.
அதன்பின் இரண்டாம் திருமணத்தை ரவீந்தருடன் முடித்து சர்ச்சைக்குள்ளானது. பல விமர்சனங்களை கண்டுக்கொள்ளாத ரவீந்தர் – மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.ரவீந்தர் உடல் எடையை குறைக்க மகாலட்சுமி கூறியதால் தினமும் வேகவைத்த முட்டை மட்டுமே சாப்பிட்டு வருவதாக
கூறி ஒரு புகைப்படத்தோடு ஒரு பதிவினை போட்டுள்ளார். என் வாழ்க்கையில் முட்டை இந்த அளவிற்கு கருகி போனதை நான் பார்த்ததில்லை.இந்நிலையில் மனைவி மகாலட்சுமியுடன் ரவீந்தர் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ரவீந்தர்.
இந்த புகைப்படத்தை பார்த்து மகாலட்சுமியின் வயிறு கொஞ்சம் பெரியதாக தெரிகிறதே என்று நெட்டிசன்கள் நினைத்து கர்ப்பமாக இருக்கீங்களா என்று கேட்டு வருகிறார்கள்.அந்த புகைப்படத்தை பார்த்து மகாலட்சுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிகிறதா? அல்லது ஓவராக சாப்பிட்டு அப்படி வயிறு தெரிகிறதா என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ரெண்டே மாதத்தில் கர்ப்பம் என்று அவர்கள் உறுதியாக தெரிவித்தால் தான் உண்டு.