பிரபல நடிகை ஊர்வசியின் முதல் கணவரை யாரும் இதுவரை பார்த்திருக்கிறீர்களா?- அட இவர் பிரபல நடிகரா ?? இதோ ..!!
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஊர்வசி.நடிகையாக மட்டுமில்லாது டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல பணிகளை செய்துள்ளார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு வருகிறார். இவர் முதலில் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
முதல் கணவருடனான சச்சரவு காரணமாக திருமண முறிவு பெற்றார். பின்னர் இவர் 2014ஆம் ஆண்டு தனது 47ஆம் வயதில் சிவ பிரசாத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்அண்மையில் நடிகை ஊர்வசியின் நடிப்பில் வீட்ல விசேஷம் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.
அடுத்தடுத்து நடிகை ஊர்வசியின் நடிப்பில் படங்கள் வெளியாகவுள்ளன.நடிகை ஊர்வசி 2000ம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகள் இருந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2008ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.