என்னால தாங்க முடியல ! வெண்ணிலா கபடி குழு நடிகரின் பரி தாப நிலையை பார்த்து க தறிய லும் ரசிகர்கள் ..!!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வெண்ணிலா கபடி குழு . இந்த படத்தில் விஷ்ணு விஷால் ,கிஷோர் ,சரண்யா மோகன் ,சூரி, அப்புகுட்டி போன்ற பல பிரபலங்கள்டித் திருந்தனர்.வெண்ணிலா கபடி குழு படத்தின் நடிகர் ஹரி வைரவன் சர்க்கரை

நோயால் சிறுநீரகங்கள் செயலிழந்து முகம், கை, கால்கள் எல்லாம் வீங்கி நடக்க கூட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்களில் காமெடி காட்சிகளிலும் துணை வேடங்களிலும் இப்படி வெளியான திரைப்படம் மாபெரும் வெற்றிபடமாக அமைந்தது .குறிப்பாக இந்த படத்தின் மூலம் பல நடிகர்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார்கள்.

அதில் ஒருவர் தான் நடிகர் ஹரி வைரவன் . இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் ,நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு 2 போன்ற படங்களில் நடித்திருந்தார் . இப்படியொரு நிலையில் சமீபகாலமாக உடல் நலக்குறைவால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளாராம் நடிகர் ஹரி வைரவன். வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த நடிகர் தற்போது இப்படி ஒரு மோசமான நிலையில் இருக்கிறாரா..

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *