தொகுப்பாளினியாக பணிபுரிந்து அதன்பின், சீரியலில் கதாநாயகியாக நடிக்க துவங்கியவர் நக்ஷத்திரா நாகேஷ்.சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.சீரியல் நடிகை நக்ஷத்திராவின் உடன்பிறந்த அண்ணனை பார்த்துள்ளீர்களா.
மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு தான் ராகவ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நக்ஷத்திரா அடிக்கடி புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார்.
பிரபல சீரியல் நடிகை நக்ஷத்திராவின் அண்ணன் இந்த பிரபல முன்னணி நடிகரா ?? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!
அந்த வகையில் தற்போது நடிகை நக்ஷத்திரா தனது அண்ணனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இதோ சமூக இணையத்தில் வெளியான அந்த புகைப்படம் இதோ ..