விக்ரமன் மூ ஞ்சில் காரி து ப்பிய அஸீம் !! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியான வீடியோவை பார்த்து க டும் அ தி ர்ச் சியில் ரசிகர்கள் ..!!
பிக்பாஸ் வீட்டில் ராஜகுடும்பமாக மாறிய் நிலையில் காலையில் சுமூகமாக சென்ற நிலையில். தற்போது சண்டை எல்லை மீறி உள்ளது.ராஜகுடும்பமாகிய பிக்பாஸ்பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியார்கள் தற்போது ராஜகுடும்பமாக மாறி விளையாடி வருகின்றனர். இந்நிலையில் ராஜகுடும்பத்தைச் சேர்ந்த விக்ரமனுக்கும் படை தளபதியான அசீமிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
எச்சில் துப்பி கொடுத்தால் சாப்பிடுவீர்களா? அசிங்கமான நிலைக்கு சென்ற ராஜகுடும்பம்! | Bigg Boss New Task Azeem Vikraman Fightஇதில் அசீம் எச்சில் துப்பி கொடுத்தால் சாப்பிடுவீர்களா என்று கேள்வி எழுப்பிய நிலையில், அதற்க விக்ரமன் பயங்கரமாக கோபமாகி மோதல் ஏற்பட்டுள்ளது.ராஜகுடும்பம் டாஸ்க் சண்டை இல்லாமல் செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது ஆரம்பமே சண்டை ஆரம்பித்துள்ளது.