சற்றுமுன் பிரபல நடிகர் வீட்டில் நடந்த தி டீர் ம ரணம் !! க டும் அ திர் ச்சி யில் குடும்பத்தினர் .. சோ கத் தில் வா டும் திரையுலகம் ..!!!
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் மகேஷ் பாபு.டோலிவுட் மட்டுமின்றி தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வரும் மகேஷ் பாபு. அடுத்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.தெலுங்கு சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் கிருஷ்ணா.
இவரின் மகன் தான் இன்று கொடிக்கட்டி பறக்கும் மகேஷ் பாபு. இந்நிலையில் கிருஷ்ணா உ டல்நி லை கு றைவாக சில நாட்கள் இருக்க, நேற்று ம ருத் துவம னையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று சி கி ச்சை ப லனின்றி இற ந்துள் ளார், இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அ தி ர்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது.இவரது இறப்பிற்கு ரசிகர்கள், திரையுலகினர் இர ங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டிகர் மகேஷ் பாபுவிற்கு இந்த ஆண்டு அடுத்தடுத்து சோ கம் ஏற்பட்டு வருகின்றது.2022ம் ஆண்டில் ஜனவரி மாதம் 8ம் தேதி மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு(56) உ டல்நலக்கு றைவினால் உ யிரி ழந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி(70) காலமானார். தொடர்ந்து தற்போது தந்தையை இழந்துள்ள இவருக்கு பிரபலங்கள் ஆ று தல் தெரிவித்து வருகின்றனர்.