சற்றுமுன் திரையுலக முன்னணி பிரபலம் அறிய வகை நோ யால் சி கி ச்சை பலனின்றி தி டீர் ம ர ணம் .. க தறும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!!
திரைப்படத்திற்கு முதுகெலும்பு போல் இருப்பவர்கள் தான் ஒளிப்பதிவாளர்கள். ஒரு திரைப்படத்தை எந்த கோணத்தில் எப்படி சரியாக எடுக்க முடியும் என்று ஒளிப்பதிவாளர்களால் மட்டுமே சரியாக கூறமுடியும். அந்த வகையில் தென்னிந்தியாவில் பல ஒளிப்பதிவாளர்கள் உள்ளனர். அதில் ஒருவர் தான் சுதீஷ் பப்பு.
கடந்த 2012-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘Second Show’ என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு வெளியான ‘சாந்தினி பார்’ என்ற மலையாள படத்தின் மூலம் உதவி ஒளிப்பதிவாளராக தனது திரை பயணத்தை தொடங்கினார். இதையடுத்து பல்வேறு ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு
செய்து கவனம் ஈர்த்தார்.சுதீஷ் இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாகவே ‘Amyloidosis’ என்று சொல்லப்படும் அரியவகை நோ ய் இருந்துள்ளது. அதன் காரணாமாக அவர் சி கி ச் சை பெற்று வந்துள்ளார்.இந்த நோ யா ல் சிறுநீரகம் மற்றும் இதயம் பா தி க்கப்படும் என்று ம ரு துவ மனை யில் ம ருத் துவ ர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குடல், அகச் சுரப்பிகள், கண்கள், நோய் பா தி க்கி றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமிலாய்ட் பைப்ரில்ஸ் எனும் அசாதாரண புரதம் திசுக்களில் உருவாவதால் இந்த நோ ய் ஏற்படுகிறது.இந்த நிலையில், அவர் மேற்கொண்ட சி கி ச் சை ப ல னி ன்றி 2 நாட்களுக்கு முன்பு உ யி ரி ழந் தார். இவரது ம றை விற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இவர் கடைசியாக ஒளிப்பதிவு செய்த ‘அப்பன்’ பட இயக்குநர் மஜூ, இவரது ம றை விற்கு இ ரங் கல் தெரிவித்துள்ளார்.