என்னாது ,, தொடர்ந்து தோ ல்வியை பார்த்ததால் சினிமாவை விட்டு வி லகும் பிரபல முன்னணி நடிகர்..!! அட இவரா என்று அதி ர்ச்சியில் ரசிகர்கள்..!!
பிரபல முன்னணி நடிகர் முகமது அமீர் உசேன் கான் இந்திய நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 30 ஆண்டுகளுக்கும் மேலான அவரது தொழில் வாழ்க்கையின் மூலம், கான் இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இந்தி முன்னணி நடிகர்களில் ஒருவரான இவர்
பிரபல முன்னணி நடிகர் முகமது அமீர்யாதோன் கி பாரத் (1973) திரைப்படத்தில் அவர் குழந்தை நட்சத்திரமாக அவரது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.கான் முஸ்லீம் அறிஞர் மற்றும் அரசியல்வாதி மவுலானா அப்துல் கலாம் ஆசாத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர்.மேலும், ஹாலிவுட் ஆஸ்கர் விருதுகளை வாங்கிய ஃபாரெஸ்ட்கம்ப் என்ற திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக
லால்சிங் சத்தா என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுநடிகர் அமீர்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு முன்பாக அவர் நடித்த திரைப்படம் படுதோ ல்வியை சந்தித்தது. இப்படி நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படம் என்பதால் ரீமேக்கில் ரசிகர்கள் பார்ப்பதற்கு மிகவும் எதிர்பார்த்திருந்தார்கள்.ஆனால், படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை மிகப்
பெரிய அளவில் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் படுதோல்வியை சந் தித்து ள்ளது.மேலும், பாலிவுட் திரையுலகமே அதிர்ச் சியில் உள்ளது. இப்படி ஒரு நிலையில் தொடர் தோல்வி காரணமாக சில காலம் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டு தனது குடும்பம் மற்றும் குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருவதாக கூறி நடிகர் அமீர்கான் சமீபத்தில் குடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.