அசீமை தூ க்கிப்போ ட்டு பொ ளந்த ADK !! Task ல் ஏற்பட்ட விபரீதம் !! பிக்பாஸ் வீட்டில் நடந்த வீடியோவை பார்த்து க டும் அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!
பிக்பாஸ் வீட்டில் ஏடிகே மற்றும் அசீம் இடையே பயங்கர சண்டை ஏற்பட்டுள்ள நிலையில், போட்டியாளர்களின் சுயரூபமும் அம்பலமாகி வருகின்றது.பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் 9ம் தேதி கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில், சண்டையும் அரங்கேறி வருகின்றது.அசீம் மீது ஏற்பட்ட கோபம்!
ஏடிகே செய்த மோசமான காரியம்: கமலிடம் சிக்கிய அடுத்த போட்டியாளர் | Bigg Boss Azeem Adk Fighஇந்த வாரம் ராஜகுடும்பமாக மாறியுள்ள பிக்பாஸ் வீட்டில், பிக்பாஸ் ரகசிய டாஸ்க் ஒன்றினை தளபதியான அசீமிற்கும், ராணியான ரச்சிதாவுக்கும் கொடுத்துள்ளார்.இந்நிலையில் ஏடிகே மற்றும் அசீம் இருவருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்ட நிலையில், ஏடிகே தான் அணிந்திருந்த சட்டையைக் கழற்றி கோபமாக வீசியுள்ளார்.
நேற்று தான் தூங்கிக் கொண்டிருந்தபோது ஏடிகே தன்னை பற்றி காமெடியாக செய்த விஷயத்தை சீரியஸாக பேசி சண்டை இழுந்த அசீமிடம், தான் இனி உன்னிடம் பேசவே மாட்டேன் என கோபித்துக் கொண்டு சென்றார் ஏடிகே. இதன்பின் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சண்டையிட்டுக் கொண்டு உள்ளனர்.