அட கடவுளே நடிகை ராஷ்மிகா-வின் வாழ்கையில் இப்படி ஒரு சோ கம் இருந்ததா ?? வெளியான தகவலை கேட்டு சோ க த்தில் ஆ ழ்ந்த ரசிகர்கள் ..!!!
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் சில இந்தி மற்றும் தமிழ் படங்களை தவிர தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் முக்கியமாக பணியாற்றுகிறார். அவர் நான்கு SIIMA விருதுகள் மற்றும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளைப் பெற்றவர். அவர் கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி மூலம் நடிகையாக அறிமுகமானார்,
மேலும் தெலுங்கில் சாலோ மற்றும் தமிழில் சுல்தான் மூலம் அறிமுகமானார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார்.இவர் கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டையில் கொடவ குடும்பத்தில் பிறந்தார்.இவர் ரக்ஷித் ஷெட்டி என்ற நடிகரை மணம் புரிந்தார்.
இதுதவிர தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா.இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா காதல் சர்ச்சைகளிலும் சிக்கியதுண்டு.காதல் சர்ச்சைகள் குறித்து மனம் திறந்துபேசியிருந்த ராஷ்மிகா, தற்போது சிறுவயதில் தான் சந்தித்த கஷ்டங்கள் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
“சிறுவயதில் எனது பெற்றோரிடம் பணம் இருக்காது, குடும்பத்தில் அவ்ளோ கஷ்டம் இருக்கும். இரு மாதங்களுக்கு ஒரு வீடு மாறும் அளவுக்கு மிகவும் கஷ்டப்பட்டோம். அந்த கஷ்டத்திலும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து என் பெற்றோர் என்னை வளர்த்தனர். ஒரு பொம்மை வாங்க கூட எங்களிடம் காசு இருக்காது. அதற்காக நான் மிகவும் ஏங்கி இருக்கிறேன்” என எமோஷனலாக பேசி உள்ளார் ராஷ்மிகா.