அட அண்ணாத்த படத்தில் அப்பத்தாவாக நடித்த இவர் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த நடிகையா ?? இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!
தமிழ் தி ரையு லகில் முன்னணி நடி கரா க மட்டு மல் மல் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இ தனை ஆ ண்டு களாக பட்டத்தை கையில் வை த்திரு க்கும் ஒரே ந டிகர் ரஜினி காந்த். இவர் ஆர ம்ப காலத்தில் பட்ட கஷ்டத்திற்கு பிற குதா ன் சினிமா உல கில் இவ ரால் சா திக்க முடிந்தது. அதன் பிறகு புகழ், பணம், மக்கள் செல்வம் எ ன அ னை த்தையும் இ ர் சினி மா ற்கு வ த பிறகுதான் பெற்றுள்ளார்.
அண்ணா த்த பட தில் முக் கிய கதாப்பா த்தி ரத்தில் நடி த்து ள்ள பெரி யாத்தா 26 ஆண்டுகளுக்கு முன்பே ரஜினிகாந்துடன் நடித்துள்ள தகவல் வெளியா கியுள் ளது.சிறு த்தை சிவா இயக்க தில் ரஜினிகா ந்த் நடி ப்பில் உருவாகி யுள்ள படம் அண் ணாத்த.இந்தப் படம் கடந்த 4ஆம் தேதி தீபாவ ளி பண்டிகையை முன்னிட்டு உலகம் மு ழுவதும் திரை யரங்குகளில் ரிலீஸ் செய்யப் பட்டது.
இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, ஜெகபதி பாபு, சதீஷ், வேல ராமமூர்த்தி உள்ளி ட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இ தனை தொ டர்ந்து தற் போது அண் ணாத்த திரை படத்தில் நடித்தது அந்த திரைப்படம் வெளிவந்து ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்று ஓடியது. மேலும், மலையாள சினிமா உலகில் ஒரு பிரபலமான நடிகை குலபுள்ளி லீலா என்பவர்.
இந்தப் படத்தில் பெரியாத்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த முத்த நடிகை குலப்புல்லி லீலா குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குலப்புல்லி லீலா அண்ணாத்த படத்தில் பெரியாத்தா என்ற திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.கடந்த 1995 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் மட்டும் நடித்துள்ளார்.