பிக்பாஸ் வீட்டில் இருந்து கண்ணீருடன் வெ ளியே றிய நிவாஷினி .. கடைசி தி க் தி க் சில நிமிடங்கள் ..!!
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் நிவாஷினியை தொகுப்பாளர் கமல் வெளியேற்றியுள்ளார்.இந்த வாரம் சிறப்பாக விளையாடாத பல போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கியிருந்தார்கள்.கடைசி இடத்தில் ஆயிஷா மற்றும் நிவாஷினிக்கு இடையில் வாக்கெடுப்பில் போட்டி நிலவியது.
சிங்கப்பூர் மாடல் அழகியான நிவாஷினி இன்னமும் எந்தவொரு பெரிய ஆர்வத்தை விளையாட்டில் காட்ட வில்லை.அதேபோல தனலட்சுமி நன்றாக விளையாடினாலும் அவர் அதிகார நோக்கத்துடன் நடந்து கொள்ளும் விதம் பலருக்கு பிடிக்காமல் இருந்தது.எனவே அவர் வெ ளியே ற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.
எனினும், சிறப்பாக டாஸ்கில் ஈடுப்படாத போட்டியாளரான நிவாஷினி ஏற்கனவே எ திர் பார்க் கப்ப ட்டது போல இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நாளைக்கான பிக் பாஸ் படப்பிடிப்புகள் இன்று முடிவடைந்த நிலையில் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்களை க சிந் து ள்ளது.