சற்றுமுன் 90 ஸ்களில் கொடிகட்டிப்பறந்த பிரபல பவர் ரேஞ்சர் தி டீர் ம ரணம் !! அட இவரா என்று சோ க த்தில் ஆழ்ந்த ரசிகர்களும் திரையுலகமும் ..!!!
90ஸ் கிட்ஸ் இடையே பிரபலமாக இருந்த தொலைக்காட்சி தொடர் ‘பவர் ரேஞ்சர்ஸ்’. பவர் ரேஞ்சர்ஸில் டைனோ தண்டர், எஸ்பிடி உள்ளிட்ட பல ஸ்குவாடுகள் உள்ளன. அதில் பிரபலமான ஒன்று ‘மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்’இந்த மைட்டி மார்பின் பவர் ரேஞ்சரில் க்ரீன் ரேஞ்சராக நடித்தவர் ஜேசன் டேவிட் ஃப்ராங்க். பவர் ரேஞ்சரில் டாமி ஆலிவர் என்ற கதாப்பாத்திரத்தில்
வரும் இவர் முதலில் வில்லன்களுடைய ஆளாக பவர் ரேஞ்சர்ஸில் சேர்ந்தாலும் பின்னர் நல்லவராக மாறிவிடுவார்.பின்னர் வெள்ளை ரேஞ்சராக மாறி ஸ்குவாடை தலைமையும் தாங்கினார். பின்னர் படமாக வெளியான ’மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்’, ‘டர்போ பவர் ரேஞ்சர் மூவி’ போன்றவற்றிலும் நடித்தவர் 2017ல் வந்த பவர் ரேஞ்சர்ஸ் படத்தில் கேமியோ ரோலிலும் நடித்தார். அவரது ம றைவு பவர் ரேஞ்சர் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.