நடிகர் பாண்டியராஜனின் மருமகள்களை யாரும் பார்த்துள்ளீர்களா ?? அட இவருக்கு இவ்வளவு அழகான மருமகள்களா என்று வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

பிரபல முன்னணி நடிகர் பாண்டியராஜன் ஒரு இந்திய நடிகர், இயக்குனர், அவர் பல நகைச்சுவையான தமிழ் படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளார் மற்றும் தற்போது துணை மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார். இவர் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

இவருக்கு மகேஸ்வரி மற்றும் கீதா என இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர் 1986 ஆம் ஆண்டு வாசுகி என்பவரை மணந்தார். இவர்களுக்கு பிரித்வி ராஜன், பல்லவராஜன், பிரேம்ராஜன் என மூன்று மகன்கள் உள்ளனர்.இவர் நடிப்பதற்காகவே திரையுலகிற்கு வந்தார், ஆனால் இவரது உயரத்தின்

காரணமாக உதவி இயக்குனராக பணியாற்றினார்.பின் திரைப்படங்களை இயக்க ஆரம்பித்து அதன்பின்னரே நடிப்பில் நுழைந்தார்.தற்போது இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.வாசுகி என்பவரை 1986ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பாண்டியராஜனுக்கு பிரித்திவி ராஜன், பல்லவராஜன்

மற்றும் பிரேம் ராஜன் என 3 மகன்கள் உள்ளனர். இதில் இரண்டு மகன்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது.நடிகர் பாண்டியராஜன் தனது மொத்த குடும்பத்துடன் எடுத்த அழகிய புகைப்படம் இதோ.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *