சற்றுமுன் முக்கிய பிரபலம் தீ டீ ரெ ன்று ம ர ணம் .. முதல்வர் நேரில் சென்று அஞ்சலி .. வெளியான தகவலை கேட்டு சோ கத் தில் ஆ ழ் ந்த பிரபலங்கள் ..!!
இவர் ம றை ந்த தமிழக முதல்வர் கலைஞர் உடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர். 87 வயதான இவர் வயது மூப்பு மற்றும் உ ட ல் நல க் கு றை வால் இ ய ற் கை எய்தினார். இவரின் ம றை வு க்கு தமிழகத்தின் பிரபலங்கள், தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் தங்களின் இ ர ங்க லை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று அண்னாநகரில் உள்ள அவ்வை நடராஜன் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு ஜெகத்ரட்சகன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது. இவரின் தமிழ் பணிக்காக பத்மஸ்ரீ, கலைமாமணி முதலிய ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழில் எண்ணற்ற நூல்களையும், அவர் கற்பித்து நூற்றுக்கும் மேலான மாணாக்கர்களையும் நம்மிடம் விட்டுச்சென்றுள்ளார். இவரின் இ ற ப்பு தமிழ்த்துறையினர்க்கும், கல்விப் புலத்தார்க்கும் பேரிழப்பாகும். அவரை இ ழ ந்து வாடும் குடும்பத்தார், தமிழறிஞர் பெருமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது ஆ ழ் ந் த இ ர ங் க லையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.