அட கடவுளே மிகவும் மோ சமான உ டல்நி லையில் மீண்டும் மருத் தும னையில் அனுமதிக்கப்பட்ட நடிகை சமந்தா ?? இதோ புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!
நடிகை சமந்தாவின் உ ட ல்நிலை மீண்டும் மோ ச மா னதால் மரு த்து வம னையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் வாயிலாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. நடிகை சமந்தா சமீபத்தில் தனக்கு தசை அழற்சி நோ ய் பா தி ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதற்கான சி கிச் சை யில் இருப்பதாகவும் விரைவில் முழுவதும் குணமடைவேன் என்றும் கூறியிருந்த நிலையில், சமீபத்தில் சி கி ச்சை முடிந்து வீடு திரும்பினார்.மரு த்து வம னையில் இருந்து வீடு திரும்பிய பின்பு சமந்தா கண்ணீர் ம ல்க தனது நோ ய் குறித்து பேசியிருந்தார். இவர் நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து
திருமணம் செய்த நிலையில் கடந்த வருடம் விவா க ரத் து பெற்று இருவரும் பிரிந்தனர்.பின்பு சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இவருக்கு யோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் பா தி ப்பு ஏற்பட்டு க ஷ் ட ப்பட்டு வருகின்றார்.யசோதா படம் வெற்றியினைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு அ தி ர்ச் சி தகவல் வெளியாகியுள்ளது.
அட கடவுளே மிகவும் மோ சமான உ டல்நி லையில் மீண்டும் மருத் தும னையில் அனுமதிக்கப்பட்ட நடிகை சமந்தா ?? இதோ புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!
ஆம் நடிகை சமந்தாவின் உட ல் நிலை மீண்டும் மோ சமா கி ள்ள தால் மரு த்துவ மனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மரு த் துவம னை யில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.