நடிகர் கமல்ஹாசன் ஒரு இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார் மேலும் சில தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் மற்றும் பெங்காலி படங்களில் தோன்றியுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களின் செல்வாக்கு என அங்கீகரிக்கப்பட்டவர்.நடிகர் கமல்ஹாசன் தி டீ ரெ ன்று மரு த்து வம னையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தங்கியிருந்த கமலுக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல், காய்ச்சல் இருந்துள்ளது.
இதற்காக போரூர் ராமச்சந்திரா ம ரு த் துவ ம னைக்கு சென்று நேற்று இரவு கமல் ம ருத் துவ ப ரி சோ த னைகளை மேற்கொண்டுள்ளார்.முழு உ ட ல் பரி சோத னை கள் செய்து முடித்த பிறகு இன்று காலை வீடு திரும்பலாம் என தெரிகிறது.இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சற்றுமுன் நடிகர் கமல்ஹாசன் தி டீரெ ன்று மரு த்து வம னையில் அனுமதி !! ம ருத் துவ ர்கள் சொன்ன தகவலை கேட்டு பத றும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!
உலகநாயகன் மரு த்து வ ம னை யில் இருப்பதால் இந்த வார பிக் பாஸ் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுமா என்ற கோள்விகளும் இணையத்தில் எழுந்து வருகின்றது. மிக விரையில் கமல் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.