நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு மகள் உள்ளார்களா ?? அட அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ ..!!

நடிகர் ஸ்ரீகாந்த், 2002 தமிழில் வெளியான “ரோஜா” கூட்டம் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தனது முதல் படத்திலேயே பல பெண் ரசிகைகள் முதல் சாக்லேட் பாய் பட்டத்தை பெற்றரவர்.காதல் மற்றும் குடும்ப சப்ஜெக்ட் ஆனா படங்களை எடுத்து நடித்து வந்தார் அந்த வகையில் இவர் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில்,

பார்த்திபன் கனவு, வர்ணஜாலம், பம்பரக் கண்ணாலே, ஒரு நாள் கனவு,உயிர், கிழக்கு கடற்கரை சாலை போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இருந்தாலும் இவருக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற முடியாமல் சினிமா உலகில் போராடி வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஓரளவிற்கு ஹிட் படங்கள் கொடுத்து பிரபலமாக இருப்பவர் நடிகர் ஸ்ரீகாந்த்.2002ம் ஆண்டு ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொட்ங்கிய அவர் ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, நண்பன் என சில ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். கடைசியாக ஸ்ரீகாந்த் நடிப்பில் சுந்தர்

இயக்கத்தில் வெளிவந்த காபி வித் காதல் திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆனால் படம் பாக்ஸ் ஆபிஸில் சரியான கலெக்ஷனை பெறவில்லை.வந்தனா என்பவரை 2008ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஸ்ரீகாந்திற்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். அண்மையில் நடிகர் ஸ்ரீகாந்த் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ சமூக இணையதளத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க .

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *