சற்றுமுன் பிரபல நடிகை ஸ்ரீப்ரியா வீட்டில் தி டீ ரென்று ம ர ணம் .. க த றும் குடும்பத்தினர் .. சோ க த்தில் ஆ ழ் ந்த ரசிகர்களும் பிரபலங்களும் ..!!!

நடிகை ஸ்ரீப்ரியா ஒரு இந்திய நடிகை, திரைப்பட இயக்குனர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான த்ருஷ்யம் திரைப்படம் உட்பட தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு

மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.1970 மற்றும் 1980 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீபிரியா.எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில்

நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் படங்களையும் இயக்கியுள்ளார்.நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் குடந்தை கிரிஜா பக்கிரிசாமி வயது மூப்பு காரணமாக ம ர ண ம டை ந் துள் ளார்.இவர் காதோடு தான் பேசுவேன் என்ற படத்தை இயக்கியுள்ளதோடு, நீயா உள்ளிட்ட படங்களை தயாரித்தும் உள்ளார். கிரிஜா அவர்களின் இறுதிச்சடங்கு இன்று மாலை மயிலாப்பூரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *