அவசர அவசரமாக மீண்டும் மரு த் துவ ம னையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா .. அப்படி என்னதான் ஆனது என்று அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் அண்மையில் மையோசிட்டிஸ் எனும் அரியவகை நோ யால் பாதிக்கப்பட்டிருந்தார்.இதனால் தீ வி ர சி கி ச்சையி ல் இருந் து வந்தார். சமீபத்தில் தான் நடித்து வெளிவந்த யசோதா படத்தின் ப்ரோமோஷனுக் கு கூட சிகி ச் சையில் இருந்தபடி கலந்துகொண்டார்.
இந்நிலையில், நடிகை சமந்தாவிற்கு இன்று தி டீரெ ன உட ல்நி லையில் பின் ன டைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மருத் துவம னையில் அனுமதிக்க ப்பட்டுள்ளாராம். ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்து வம னையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமந்தாவிற்கு தீ விர சி கி ச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.
மேலும், தற்போது சமந்தா நன்றாக தனது வீட்டில் ஒய்வு எடுத்து வருவதாகவும், ம ருத் துவம னையில் அனுமதி க்கப்பட்டதாக கூறப்படும் செய்தி வெரும் வதந்தி தான் என்றும் லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.