தந்தை ம றை வுக்கு பின் நடிகர் மகேஷ் பாபு வெளியிட்ட தகவலை கேட்டு பெரும் சோ க த்தில் ஆ ழ் ந்த ரசிகர்கள் ..!!!
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது தந்தை ம றை வு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணா கடந்த 15ஆம் திகதி மாரடைப்பால் ம ர ண மடைந்தார். தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய கிருஷ்ணாவின் ம றைவு ஆந்திரா, தெலங்கானாவில் சோ க த் தை ஏற்படுத்தியது.
சகோதரர், தாய் மற்றும் தந்தை என ஒரே ஆண்டில் தனது குடும்பத்தில் மூன்று பேரின் இழப்புகளை நடிகர் மகேஷ் பாபு சந்தித்தார்.இந்த நிலையில், தனது தந்தை குறித்து பெருமைப்படுவதாக மகேஷ் பாபு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், ‘உங்கள் வாழ்க்கை கொண்டாட்டமாக இருந்தது.
உங்கள் ம றை வு இன்னும் அதிகமாக கொண்டாடப்படுகிறது. அதுவே உங்கள் மகத்துவம். நீங்கள் பயமின்றி வாழ்ந்தீர்கள்.. தைரியத்துடனும், துணிச்சலும் இருப்பது தான் உங்கள் இயல்பு.என் உத்வேகம்.. என் தைரியம் மற்றும் நான் எதிர்பார்த்தது மற்றும் உண்மையில் முக்கியமான அனைத்தும் அப்படியே போய்விட்டன.
ஆனால் விசித்திரமாக, இந்த வலிமையை நான் இதுவரை உணராததை உணர்கிறேன். இப்போது நான் அச்சமற்றவன். உன் ஒளி என்னில் என்றென்றும் பிரகாசிக்கும். உங்கள் மரபை முன்னெடுத்துச் செல்வேன். உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன். லவ் யூ அப்பா.. என்னுடைய சூப்பர் ஸ்டார் நீங்கள்’என பதிவிட்டுள்ளார்.