நீயா நானா கோபிநாத்தின் அம்மா இவங்களா ?? இதோ அழகிய குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!விஜய் டிவியின் அடையாளங்களில் ஒன்று நீயா நானா நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருபவர் கோபிநாத்.
இவர் முதன் முதலில் மக்கள் யார் பக்கம் எனும் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கினார்.
அதன்பின் சிகரம் தொட்ட மனிதர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கோபிநாத் அதிரடியாக கையில் எடுத்த நிகழ்ச்சி தான் நீயா நாயா.
அன்று முதல் இன்று வரை இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக எடுத்து மக்கள் மத்தியில் செல்கிறார்.
இந்நிலையில், தொகுப்பாளர் கோபிநாத்தின் தாய், தந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் கோபிநாத்தின் தந்தை கடந்த 2020ஆம் ஆண்டு மறைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..