பாத் ரூமில் கிடக்கும் தனுஷ் பட நடிகர்!! அட இந்த முன்னணி நடிகருக்கா இப்படி நடந்தது ?? இதோ வை ரலாகும் வீடியோவை பார்த்து க தறும் ரசிகர்கள் ..!!
ஆரம்ப காலத்தில் தெலுங்கு திரைப்படத்தில் பிரபலமான நடிகர் தான் ஜெய பிரகாஷ் ரெட்டி, இவர் தழுங்கு திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் தமிழ் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படத்தில் நடித்துள்ளார், ஆனால் தற்போது தமிழ் திரைப்படத்தில் காமெடிக்கு நடிகர் வடிவேலு எப்படியோ அதே போல தான் தெலுங்கு திரைப்படத்தில் நடிகர்ஜெய பிரகாஷ் ரெட்டி,ஆந்திரப் பிரதேசத்தின் சிர்வேலில் பிறந்த அவர், சமரசிம்ம ரெட்டி திரைப்படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார், அங்கு அவர் வீர ராகவ ரெட்டியாக நடித்தார். ஜெயம் மனதே ரா மற்றும் சென்னகேசவ ரெட்டி போன்ற பல படங்களில் நடித்தார்.
நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி ஆரம்ப காலத்தில் தெலுங்கு திரைப்படத்தில் ஒரு காமடி நடிகராக தான் அறிமுகமானார். பின்னர் தான் துணை நடிகராக தமிழ் திரைப்படம் முதல் தெலுங்கு திரைப்படம் வரை பல மொழிகளில் நடித்து அனைத்து மக்களிடையேயும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்,அவர் 8 செப்டம்பர் 2020 அன்று குண்டூரில் உள்ள தனது வீட்டில், 74 வயதில், பாரிய மாரடைப்பால் இறந்தார்.16வது சந்தோஷம் திரைப்பட விருதுகளில் டோலிவுட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக சிறப்பு ஜூரி விருது அவருக்கு வழங்கப்பட்டது.
நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தற்போது வரை தமிழ் திரைப்படம் மற்றும் தெலுங்கு திரைப்படம் மற்றும் கன்னட திரைப்படம் என்று மொத்தம் மூன்று மொழிகளில் நடித்துள்ளார் நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி,முடியால பல்லகி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தான் நடிகர் முடியால பல்லகி மக்களுக்கு அறிமுகமானார்,ஆனால் எப்போதுமே தமிழ் சினிமாவில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கு ஒரு நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது,
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆஞ்சநேயா என்ற திரைப்படத்தில் நடிகர் முடியால பல்லகி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே அறிமுகமானார், பின்னர் தான் திவான் என்ற திரைப்படத்தில் நடித்தார், பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் தமிழ் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற ஆறு என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் முடியால பல்லகி,மேலும் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான சின்ன என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானார் நடிகர் முடியால பல்லகி.
இதன பின்னர் தான் நடிகர் விஜயகாந்த் நடித்த தருமபுரி என்ற தமிழ் திரைப்படத்தில் எம் எல் ஏ கதாப்பாத்திரத்தில் நடித்து தஹ்னக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார், ஆனால் தற்போது வரை நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் விவேக் என்றி பல முன்னி நடிகர்கள் நடித்த உத்தம புத்திரன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே எப்போதுமே நீங்க இடத்தை பிடித்தார் நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி,
இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி தனனுடைய சினிமா வாழ்க்கை அமைந்த படி அவரது நிஜ வாழ்க்கை அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆமாம் இவரது நிஜ வாழ்க்கையில் நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டிக்கு தன்னுடைய உடலில் ஹார்ட் அட்டேக் பல வருடமாகவே இருந்துள்ளது, ஒரு நாள் தன் வீட்டில் உள்ள பாத் ரூமில் சென்ற பொது தான் நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி ஹார்ட் அட்டேக் வந்து அப்படியே அனைவரையும் விட்டு சென்றார்.