திருமண வரவேற்பில் நடனம் ஆடிக்கொண்டே உ யி ரி ழந்த இளம்பெண் .. தி டீ ரென சுருண்டு விழுந்து ப லியான சோ க காட்சியை நீங்களே பாருங்க ..!!

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நடனமாடிய இளம்பெண் ஒருவர் தி டீ ரெ ன மயங்கி விழுந்து உ யி ரி ழந்த காட்சி அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே ஹவாஞ்சே பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்னா லூயிஸ்(23). இவர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்விற்கு சென்றுள்ள நிலையில்,

அங்கு கையில் தாம்பாழ தட்டை வைத்துக் கொண்டு நடனமாடிக் கொண்டு வந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி கீழே விழுந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மணிப்பால் மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். இதில் சி கி ச்சை ப னின் றி குறித்த பெண் உ யி ரி ழந் து ள்ளார்.

இதுகுறித்து ம ரு த்து வர்க ள் கூறுகையில், மா ர டைப் பினா ல் உ யி ரிழந் துள் ளதாக தெரிவித்துள்ளனர். கொரோனா காலக்கட்டத்திற்கு பின்பு இளம் வயதினர் அதிகமாக மா ர டை ப்பு ஏற்பட்டு ம ர ணம டைந்து வருகின்றனர். அதனால் உணவு பழக்கவழக்கத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்ள அறிவறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ச ம் ப வம் குறித்து பொ லி சார் வ ழ க்கு பதிவு செய்து வி சா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *