அட கடவுளே !! சற்றுமுன் கார் வி பத் தில் சி க்கி சி கிச்சை பல னி ன்றி பரி தாப மாக உ யிரி ழந்த பிரபல நடிகை !! சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்களும் திரையுலகமும் ..!!!
அமெரிக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையான அன்னே ஹெட்ச் என்பவர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தனது மினி கூப்பர் காரில் சென்று கொண்டிருந்தபோது, லாஸ் ஏஞ்சல்ஸில் கட்டிடம் ஒன்றின் மீது மோ தி வி ப த் தில் சிக்கினார்.இதனையடுத்து, இந்த தகவலறிந்த தீ யணை ப்புது றையினர் ஒரு மணி நேரம் போ ராடி தீ யை அணைத்து, உயி ருக்கு ஆ பத் தான நிலையில் அவரை மீட்டு ம ரு த்து வம னையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து, அங்கு ம ரு த்து வர்கள் அவருக்கு முதுகு பகுதியில் அதிகளவு தீ க் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மூ ளையிலும் தீ விர கா யம் ஏற்பட்டிருப்பதாகவும் உ யிர் பி ழைப் பது க டினம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விப த்தி ற்கு முக்கிய காரணம் அவர் அதிவேகத்தில் வந்தது எனவும், மது அ ருந் துவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
இது குறித்து அவரது பெண் செய்திதொடர்பாளர் ஹாலி பெயர்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அன்னேவின் அனைத்து மூளை இயக்கமும் நின்றுவிட்டதாகவும், கலிபோர்னியா சட்டப்படி அவரது இதயம் துடித்துக் கொண்டிருப்பதால் குடும்பத்தினர் உட லு றுப்பு தானமளிக்க தயாராகி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.