அடடே .. பார்க்கவே அர்னால்ட் போல இருக்கும் தம்பி ராமைய மகனா இவர் !! இவரும் பிரபல நடிகரா ?? இதோ யாருனு நீங்களே பாருங்க ..!!
பிரபல முன்னணி நடிகரான தம்பி ராமையா ஒரு இந்திய நடிகர், இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார், அவர் தமிழ் திரைப்பட துறையில் பணியாற்றுகிறார். பாடலாசிரியராகவும் அவ்வப்போது பணியாற்றியிருக்கிறார். மனுநீதி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், மணியார் குடும்பம் ஆகிய மூன்று படங்களை இயக்கியவர்.
இவர் கும்கி, கழுகு, தலைவா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மைனா திரைப்படத்தில் இவரின் நடிப்புக்காக இவர் துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார். இவர் பொதுவாக நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார். இவர் பாடலாசிரியராகவும் பணியாற்றுகின்றார்.
தொடக்ககாலத்தில், உதவி இயக்குனராக பணிபுரிந்தார். முதலில், மலபார் போலிஸ் என்ற படத்தில் நடித்தார்.குணசித்திர நடிகரான தம்பி ராமையா மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தனது மகன் உமாபதியை கதாநாயகனாக நடிக்க வைத்து ‘உலகம் விலைக்கு வருது’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.
மேலும் இந்த படத்தில், மிருதுளா முரளி, ஜெயப்பிரகாஷ், சமுத்திரகனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, ஒய்.ஜி.மகேந்திரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
பிரபல நடிகர் தம்பி ராமையா மகன் யாரென்று நீங்களே பாருங்க ..