பாய்ஸ் பட நடிகர் மணிகண்டன் தற்போதைய பரிதாப நிலையை பார்த்து க டும் அ திர்ச் சியான ரசிகர்களும் பிரபலங்களும் ..!

ஷங்கர் இந்திய தி ரைப்பட இயக்குனர் ஆவார் .எஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்படத் த யாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரு கிறார் .இவருடைய படங்கள் அ னைத்தும் சிறந்த தொழில் நுட்பம் ,பிரம்மாண்ட மான காட்சிகள் , அ திரடியா ன சமூக மாற்ற கரு த்துக்களு க்காக பேசப்படு கின்றன. திரைப்பட இயக்குனர் ஆவதற்கு முன் னரே எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இ யக்குனராக பணி யாற்றினார் .

இவர் எஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்பட நி றுவனத்தின் மூலம் பல தி ரைப்படங் களை தயாரித்து வந்தார் . தமிழ் சினிமாவில் பி ரம்மாண்ட இயக்குனராக இருக்கும் இயக்குனர் ஷங்கர் இ யக்கத்தில் 2003 ஆம் ஆண்டில் வெ ளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் பாய்ஸ் . ஏ.ஆர்.ரகுமான் இ சையில் அனைத்து பாடல் களும் பெரிய ஹி ட் கொடுத்தது.

படத்தில் அறிமுக நடிகர் களாக சித்தார்த் , பரத் , நகுல் , தமன் என பல ந டிகர்கள் நடித்தனர் .அப்படி அப்படத்தில் அறி முகமான வர் பாய்ஸ் மணிகண்டன் .இப்படத்தில் இவருடைய காமெடி யான கதா பத் திரம் பேச பட்டது .தற்போது இவர் பட வா ய்ப்பு ஏ தும் இல்லாமல் 40 வயதில் அ டையாளம் தெரியாமல் காணாமல் போயுள்ளார் .

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு டான்ஸ் டைரக்ட் செய்ய வேண்டும் என ஆசை என்று கதறி அ ழுதுள்ளார் . மேலும் பாய்ஸ் பட வெற்றிக்குப் பிறகு என்னுடைய பல படங்கள் ஓ டவில்லை எனவும் கூறியுள்ளார்.

தற்போது வெ ட்டியாக வீட்டில் இருந்து வருகிறேன். கல் யாணம் செய்ய ஆசை இருந்த போதும் மனதில் நான் அ னுபவசாலி யாக இல்லை என்ற எண் ணத்தால் நான் மறை ந்து வாழ்ந்து வ ருகிறேன் என்று கூறியுள்ளார். நான் தினமும் பீர் கு டித்து வாழ்ந்து வந்தேன். அம்மாவிடம் தான் பணம் வாங்குவேன் என்று கூறியுள்ளார். தற்போது பகிரா என்ற படத்தில் கமி ட்டாகி நடித்து வருகிறார் பாய்ஸ் மணிகண்டன்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *