கையில் பணம் பசிக்கு கூட சாப்பாடு இல்லை, தங்க வீடு இல்லாமல் பிளாட்பாரத்திற்க்கே வந்த நடிகை !! பிரபல நடிகையின் நிலையை பார்த்து க தறும் ரசிகர்கள்!!
தமிழ் திரைப்படத்தில் தான் மிகவும் சுலபமாக பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் அறிமுகமாகி வருகிறார்கள், ஆனால் அப்படி நினைத்தபடி எல்லாம் ஹிந்தி திரைஒப்படத்தில் நடிக்க முடியாது, முக்கியமாக ஹிந்தி திரைப்படத்தில் வாரிசு நடிகைகளாக இருந்தால் நடக்க வாய்ப்பு கிடைக்கும் மற்றபடி யாராக இருந்தாலும் வாய்ப்பு என்பது கிடைப்பது அப்படி ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. அதனை எல்லாம் உடைத்து முதலில் சாதாரண நிலையில் இருந்து முன்னணி நடிகையாக மாறியவர் வித்யாபாலன், அவரை தொடர்ந்து இன்று தமிழ் சினிமாவும் சேர்ந்து கொண்டாடும் ஷாருக்கான். ஒரு காலத்தில் இரயில் நிலைய ஓரங்களில் தூங்கியவர் தன்னுடைய தொடர் முயற்சிகளால் இன்று மும்பை திரையுலகத்தையே தன் வசம் வைத்துள்ளார்.
ரணாவத், திரைப்படத் துறையில் தனது ஆரம்ப வருடங்கள் ஒரு நடிகையாக இருப்பதற்குத் தயாராக இல்லாததால் சிரமங்களைச் சந்தித்ததாகக் கூறினார்.அவளுக்கு ஆங்கில மொழியின் திறமை குறைவாக இருப்பதை உணர்ந்து, “பொருந்தும்” என்று போராடினாள்.2013 ஆம் ஆண்டு டெய்லி நியூஸ் மற்றும் அனாலிசிஸுக்கு அளித்த பேட்டியில், ரணாவத் நினைவு கூர்ந்தார்:கங்கனா அமர்தீப் ரனாவத் 23 மார்ச் 1987 இல் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள பாம்ப்லாவில் ஒரு ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தார்.அவரது தாயார், ஆஷா ரனாவத், ஒரு பள்ளி ஆசிரியர், மற்றும் அவரது தந்தை அமர்தீப் ரனாவத், ஒரு தொழிலதிபர்.
அந்த வகையில் தற்போது ஹிந்தி திரைப்படத்தில் ஆரம்பத்தில் பல தருணங்களை தாண்டி பிரபலமான நடிகை ஆனவர் தான் நடிகை கங்கனா ரணாவத், சமீபத்தில் கூட நமது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுத்து அதில் நடித்துள்ளார் நடிகை கங்கனா ரணாவத், ஆனால் இந்த படத்தில் கங்கனா ரணாவத் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றார். தமிழ் ரசிகர்கள் பெரும்பாலானோர் மத்தியில் பெரும் புகழினை கொண்டு இருக்கும் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத்.
தாம் தூம் படத்திற்கு பின்னர் தமிழில் இவர் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதிலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகை கங்கனா.இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகை கங்கனா ரணாவத் பாலிவுட் திரைப்படத்தில் தேவையில்லாமல் எதாவது ஒரு செயல் செய்து பல செய்திகளுக்கு காரணமாக இருப்பார்,கங்கனா ரணாவத் ஹிர்த்திக்ரோஷன் காதல் லீலைகளில் கூட பங்கு மிகவும் அதிகமாக இருந்தது,
மேலும் நடிகர் சுஷாந்த்சிங் பற்றிய செய்திகளில் கூட நடிகை கங்கனா ரணாவத் பல செய்திகளை கூரியுள்ளார்,ஆகமொத்தம் பாலிவுட் சினிமாவில் கங்கனா ரணாவத் அடிகடி எதாவது தேவையில்லாமல் பேசி வருவதால் அனைவருமே மொத்தமாக ஒதுக்கிவிட்டார்கள்,ஆனால் இதுவரைக்குமே பல நடிகைகள் சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் சாதரனமாக இருப்பது மட்டும் இல்லாமல் பல கூலி வேளைக்கு சென்றால் தான் உணவு என்று இருந்து வந்தவர்கள்,
மேலும் ஒரு வேலை உணவிற்கு பல வேலை செய்து வந்தவர்கள் தான் அதிகள் என்று கங்கனா ரணாவத் பற்றிய செய்திகளை பலரும் கூறிவருகிறார்கள்.இவர் இரயில் நிலையத்தில் தூங்கியவர் இன்று பலஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர் மும்பை திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான கங்கனா ராவத் பண பற்றாக்குறையால் ஒருகாலத்தில் பிரட்டும் ஊறுகாய் மட்டும் தின்று நாட்களை கழித்துள்ளார்.