பிக்பாஸ் பிரபலம் அசீமின் மனைவி இவங்களா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ வெளியான அழகிய புகைப்படங்கள் ..!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ப்ரியமானவளே என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் அசீம்.இந்த நாடகத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது,இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சிக்கு சென்றார் அசீம்.அங்கு பகல் நிலவு என்ற நாடகத்தில் ஷிவானிக்கு
ஜோடியாக நடித்தார்.இந்த நாடகம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து பலருக்கும் அறியப்பட்டவர் ஆகினார் அசீம்.சீரியலில் நடிப்பவர்கள் அனைவருமே மக்களிடம் பிரபலம் அடைவது இல்லை. அப்படி ரீச் ஆகிறார்கள் என்றால் அவர்கள் நடிக்கும் கதாபாத்திரங்கள் தான் அவர்களை கொண்டாட வைக்கும்.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலம் ஆனவர் அசீம். அதில் ஷிவானி மற்றும் அசீம் ஜோடி சேர்ந்து நடிக்க இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தன.அந்த சீரியலுக்கு பிறகு அசீம் மற்றும் ஷிவானி வேறொரு தொடர் கூட ஜோடியாக நடித்தார்கள்.
ஷிவானியுடன் கிசுகிசு வந்த நேரத்தில் அசீம் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார் என்ற தகவலும் வந்தது. அதன்பின் அசீம் தனது சமூக வலைதளங்களில் தனது மகன் குறித்து மட்டும் அதிகம் பேசி வந்திருக்கிறார். தற்போது பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கும் அசீமின் மனைவி மற்றும் மகன் புகைப்படம் இதோ..