20 வயதில் பொண்ண வச்சுக்கிட்டு இன்னொரு குழந்தையா தேவையா ?? தன் அம்மாவை கேலி செய்தவருக்கு இனியா கொடுத்த செம பதிலடியை கேட்டு அதி ர்ச் சி யான ரசிகர்கள் ..!!! .
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா ராதிகாவுடன் க டு மையாக ச ண் டை யிட்டுள்ள காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ள கதையாக காட்டப்பட்டு வந்தது.இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் ராதிகாவிற்கு இனியாவிற்கு காபி கொடுத்துள்ளார்.
இந்த தொடரில் வாணி மகன் கதாபாத்திரத்தில் நடித்த ராதிகாவிற்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் நடித்திருந்தனர். அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் தான் தேனு. இவருடைய உண்மையான பெயர் நேஹா, பிப்ரவரி 6 ஆம் தேதி 2002 பிறந்தார் இவர் கேரள மாநிலம் சாலக்குடியை பூர்விகமாக கொண்டவர். பிறந்தது கேரளவாக இருந்தலும் வரழ்ந்த்து எல்லாம் சென்னையில் தான். தந்தை மூலம் தான் சீரியலில் நுழைந்தார்.
தற்போது பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகிறார். தற்போது 20 வயதாகும் இவர் கடந்த ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி தனது அம்மாவிற்கு பெண் குழந்தை பிறந்ததாக கூறி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்து சொன்ன நிலையில் ஒரு சிலரோ, இந்த வயதில் குழந்தை பெத்துக்கு வேணுமா என்று இவரது அம்மாவை விமர்சித்தனர். இதற்கு முன் கூட்டியே பதிலடி கொடுத்திருக்கும் நேகா, குப்பை தனமாக ரிப்லை செய்பவர்கள் பற்றி நான் கவலைபடபோவது இல்லை