சற்றுமுன் க ண்ணீ ருடன் வெ ளியேறிய ராபர்ட் மாஸ்டர் !! பிக்பாஸ் வீட்டில் கடைசி தி க் தி க் சில நிமிடங்கள் ..!! இதோ ..!!
பிக்பாஸில் இருந்து குறைந்த வாக்குகள் அடிப்படையில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற உள்ளதாக தகவல் வெளியானதில் இருந்து ரச்சிதாவின் கணவர் மகிழ்ச்சியில் உள்ளாராம்.பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ப ரப ரப்புக்கு பஞ் சமி ல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.ராபர்ட் மாஸ்டர் இந்த சீசனில் ரச்சித்தா மேல் எனக்கு கிரஷ் இருக்கிறது என தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கின்றார்.
அதனை ரச்சித்தா புத்திசாலித்தனமாக தட்டிக் கழித்துக் கொண்டு இருக்கிறார். இது ராபர்ட் மாஸ்டருக்கு நன்கு தெரிந்தாலும், இருக்கும் வாய்ப்புகளை அத்தனையும் பிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.அதே போல ராபர்ட் மாஸ்டரின் முயற்சிகளுக்கு எல்லாம் ரச்சிதா விழும் ஆளில்லை என ரச்சிதாவின் கணவர் தினேஷ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நிச்சயமாக ராபர்ட் மாஸ்டரை ரச்சிதா ஏற்றுக் கொள்ளவே மாட்டார் என்றும் தினேஷ் கூறியுள்ளார்.இந்த நிலையில் எலிமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்திருக்கும் ராபர்ட் மாஸ்டர் தான் தற்போது குறைந்த வாக்குகளை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை தான் பிக் பாஸ் அதிரடியாக வெளியேற்ற போகின்றார்.
ராபர்ட் மாஸ்டர் மிக குறைவான வாக்குகளை பெற்றிருப்பதால் ரச்சிதாவின் கணவர் மகிழ்ச்சியில் உள்ளாராம். இனி மனைவியான ரச்சிதா எந்த பிரச்சினையும் இல்லாமல் விளையாட்டில் ஆர்வம் காட்டுவார் என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.