சற்றுமுன் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் தீ டி ரென்று ம ர ணம் !! வெளியான தகவலை கேட்டு க தறி க தறி அ ழும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!!
பிரிட்ஜ்டவுன், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் முர்ரே தனது 72 வயதில் காலமானார். இவரது மறைவு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 1973 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எ தி ரான ஒருநாள் போட்டியில் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய டேவிட் முர்ரே, விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். அந்த சமயத்தில்
வெஸ்ட் இண்டீஸ் அணி கண்ட சிறந்த விக்கெட் கீப்பராக டேவிட் முர்ரே திகழ்ந்தார்.1980 காலகட்டத்தில் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக முர்ரே கருதப்பட்டார். டேவிட் முர்ரே தென் ஆப்பிரிக்காவில் தனது அணியுடன் கிளர்ச்சி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார்.இதனால் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் செய்தவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்தது.தடையை மீறி
சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் முர்ரே மற்றும் அவரது அணியினர் கிரிக்கெட் உலகில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கரீபியன் நாடுகளில் விற்பனையாளர்களாக பார்க்கப்பட்டனர்.அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு குடியேறிய முர்ரே, மேற்கிந்திய தீவுகளுக்கு திரும்பவில்லை.இந்த நிலையில் டேவிட் முர்ரே(72) வயது
மூப்பு காரணமாக கா லமா னதாக மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.முர்ரேவின் ம றைவு கிரிக்கெட் பிரபலங்கள் பலருக்கும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. டேவிட் முர்ரே 19 டெஸ்ட் போட்டிகளில் 601 ஓட்டங்களும், 3 அரைசதங்களும் அடித்துள்ளார். மேலும் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.