பல கோடி கணக்கில் சொத்து இருந்தும் மனதில் துளி கூட நிம்மதி இ ல்லையா ?? என்னை நிம்மதியாவே விடமாட்டிங்களா என்ற குஷ்பு !! இதோ காரணத்தை கேட்டு அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

சில முன்னணி நடிகைகளுக்கு தான் கோடி கணக்கில் சொத்து இருந்தும் கூட நிம்மத்தி இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார்கள், இப்போது அந்த வகையில் நடிகை குஷ்புவும் இருக்கிறார்.தற்போது வரை தமிழ் திரைப்படத்தில் பல நடிகைகள் வந்துவிட்டார்கள், ஆனால் இப்போது அந்த காலத்தில் நடித்த நடிகைகளுக்கு மட்டும் தான் அதிகப்படியான ஆத்ஜரவு கிடைத்து வருகிறது, அந்த வகையில் தன்னுடைய அண்ணன் நண்பர் மூலமாக தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தான் நடிகை குஷ்பு, நடிகை குஷ்பு என்றாலே தெரியாதவர்கள் யாருமே இல்லை.இவ்வாறு பிரபலமான நமது நடிகை பாஜக கட்சியின் நிர்வாகியும் கூட பொதுவாக நடிகை குஷ்பூ அடிக்கடி வெளிநாட்டு பயணம் செல்வது வழக்கம்தான்.

ஆனால் நடிகை குஷ்பு தன்னுடைய குடும்பத்துடன் அடிக்கடி பல நாடுகளுக்கு சென்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியட்டு வறிவதை வழக்கமாகவே வைத்துள்ளார், அது மட்டும் இல்லாமல் தற்போது வரை பல சின்னத்திரை நிகழ்ச்சிக்கும் சென்று வருகிறார் நடிகை குஷ்பு.சமீபத்தில் லண்டனுக்கு சென்றுள்ள நடிகை குஷ்பூ ஒரு வீட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.ஆனால் குஷ்பு வெளியிடும் அனைத்து பதிவுகளுமே ஒரு செய்தியாக மாறி வருகிறது,

நடிகை குஷ்பு லண்டளின் இருந்து புதிய வீட்டில் காபி சாப்பிடுகிறேன் என்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார், அதற்க்கு ரசிகர்கள் பலரும் என்னது லண்டனிலும் புதிய வீடு கட்டி விட்டீர்களா? என்று பலரும் பல கேள்விகளை கேட்டு வந்தார்கள்.உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து எங்கு வேண்டுமானாலும் நீங்கள் வீடு வாங்கலாம் என சிலர் கமெண்ட் செய்து வந்தார்கள்.எனதான் சொந்த வீடாக இல்லை என்றாலும் சொந்த வீடு போல தான்,

நடிகை குஷ்பு தற்போது எல்லாம் அதிகப்படியாக உடல் எடையை கூட குறைத்து இளம் நடிகை போல மாஸ் கட்டி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குஷ்புவின் புகைப்படத்திற்கு பல கோணத்தில் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளார்கள் ,அந்த வகையில் என்னை சுற்றி நான் பல தோ ல்வி அடைந்த மனம் கொண்ட நபர்களை பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.ஆனால் இப்போது எல்லாம் நடிகைகளிடம் ரசிகர்கள் தேவையில்லாமல் தான் பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள்,

லண்டனில் எனக்கு சொந்த வீடு இருக்கா என்று கேட்க்கிறார்கள், ஆனால் எனக்கு அங்கு ஒரு வாடகை வீடு இருப்பது தெரியுமா தெரியாதா என்று கேட்டுள்ளார் நடிகை குஷ்பு. ஆனால் ஒரு நடிகை என்றால் என்ன சாதரணமான ஒரு நபர் தானே எதற்கு எங்களை மட்டும் இப்படி தனியாக நடிகை என்று பேசுகிறீர்கள்.ஒரு பெண் சுதந்திரமாக இருப்பது அனைவருக்கும் வ லிக்கிறது போல அதுதான் ஏன் என்று எனக்கு இதுவரை புரியவில்லை என்று பதிவு செய்துள்ளார்.

தற்போது வரை நடிகை குத்பு தன்னுடைய வாழ்க்கையில் பல தருணத்தை தாண்டி தான் வந்துள்ளார், இப்போது வரை தன்னுடைய குடும்பத்துடன் சந்தோஷமான ஒரு நல்ல வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார். முக்கியமாக சமீபத்தில் கூட நடிகை குஷ்பு விஜய் நடித்த வாரிசு படத்தின் படபிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவின் மூலமாக லண்டனில் அவர் ஒரு வாடகை வீட்டில் இருக்கிறார் என்பது புரிய வந்தது. ஆனால் ரசிகர்கள் சொந்த வீடு வாங்கி விட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *