நடிகை பூமிகாவா இவங்க ?? கல்யாணத்திற்கு பின் பார்க்க வயதான பாட்டி போல ஆள் அடையாளமே தெரியலையே .. எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!

சாவ்லா தனது நீண்ட கால காதலனும் யோகா ஆசிரியருமான பாரத் தாக்கூரை 21 அக்டோபர் 2007 அன்று தேவ்லாலி, நாசிக்கில் உள்ள குருத்வாராவில் திருமணம் செய்து கொண்டார்.அவர் தாகூரின் படிப்புகளுக்குத் தவறாமல் சென்று, அவரைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன் நான்கு ஆண்டுகள் டேட்டிங் செய்ததாகக் கூறப்படுகிறது.நடிகர் சுமந்த் உடன் இணைந்து யுவகுடு என்ற திரைப்படத்தில் நடித்த சாவ்லா,

தெலுங்கு திரையுலகில் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது இரண்டாவது வெளியீடான, குஷி, அதில் அவர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார், பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார் – தெலுங்கில் அவர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஒக்கடு உட்பட தெலுங்கில் பல படங்களில் நடித்தார்.

மற்றும் சிம்ஹாத்ரி ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடித்தார், இது தெலுங்கில் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாக அமைந்தது.இதற்கிடையில், அவர் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார், நடிகர் விஜய்க்கு ஜோடியாக பத்ரி திரைப்படத்தில் நடித்தார், அதைத் தொடர்ந்து அவரது இரண்டாவது தமிழ் திரைப்படமான ரோஜா கூட்டம் மக்களையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றது,

ஒரு காலத்தில் எந்த ஒரு நடிகையும் அசைக்க முடியாத நடிகையாக கொடிகட்டி பரந்த நடிகை தான் நிகை பூமிகா, தற்போது வரை நடிகை பூமிகா தமிழ் திரைப்படத்தில் பத்ரி என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தான் அறிமுகமானார்,இந்த படத்திற்கு பினர் தான் ஜில்லுன்னு ஒரு காதல் என்ற இரு பிரபலமான படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுகு மற்றும் ஹிந்தி சினிமாவில் என்னேற்ற படங்களில் நடித்திருகிறார்.

நடிகை பூமிகா தமிழ் திரைப்படத்தில் பிரபலமாக இருக்கும்போதே பாரத் தாகூர் என்ற ஒரு பிரபலமான யோகா மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை பூமிகா, இதன் பின்னர் நடிக்கும் வாய்ப்பை விட்டு தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்,ஆனால் திருமணத்திற்கு பிறகும் தெலுங்கு படங்களில் செய்திகொண்டனர்.ஆனால் வந்த பூமிகா தமிழ் ரசிகர்களால் முழுவதும் மறக்கப்பட்டார்.

ஆனால் தன்னுடைய திருமணத்திற்கு பின்னர் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் தான் இருந்தார் நடிகை பூமிகா ஆனால் பல வருடன் இடைவேளைக்கு பின்னர் தோனி என்ற ஹிந்தி படத்தின் மூலம் மக்களுக்கு மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிக பூமிகா, பின்னர் தமிழ் ரசிகர்கள் குடித்த மீண்டும் நினைவு படுத்தினர்.அதன் பிறகு சென்று ஆண்டு வெளியான காலவாடிய பொழுதுகள் என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார் பூமிகா.

ஆனால் தற்போது எண்ட ஒரு படத்திலும் நடிக்காமல் தான் இருந்து வருகிறார் நடிகை பூமிகா ஆனால் அடிக்கடி பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தான் வருகிறார். தற்போதும் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து பிரபல பூமிகா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.ஆனால் இப்போது நடிகை பூமிகா வெளியிட்ட புகைப்படத்தில் தோல் சுருங்கி வயதான கோலத்தில் இருக்கிறார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *